×

தென்னிந்தியாவின் முதல் பாஜக எம்எல்ஏ காலமானார்!!

குமரி : தென்னிந்தியாவின் முதல் பாஜக எம்எல்ஏ சி.வேலாயுதம் காலமானார்.1996-ல் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சி.வேலாயுதம்.

The post தென்னிந்தியாவின் முதல் பாஜக எம்எல்ஏ காலமானார்!! appeared first on Dinakaran.

Tags : South India ,BJP MLA ,Kumari ,C.Velayutham ,Padmanabhapuram ,
× RELATED தமிழ்நாட்டில் சில இடங்களில் 5...